ஸ்ரீ சக்தி தமிழ் மன்றம்
வண்ண நிறங்கள் கொண்டு வாசலை அலங்கரிக்கும் கலாச்சாரத்தின் ஒரு அத்தியாயம்!!
விதிமுறைகள்:
• குழுவிற்கு 2- 3 நபர்கள் மட்டுமே.
• எந்தவிதமான உதாரணங்களையும் பயன்படுத்தாமல், உங்கள் தனித்துவமான சிந்தனையை மட்டுமே கொண்டு ஒரு கோலத்தை அமைக்கவும்.
• போட்டிக்கு தேவையான 6 வண்ணப் பொடிகள் வழங்கப்படும்.
• தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்க்குள் கோலத்தை முடிக்க வேண்டும்.
• கற்பனைத் திறன் மற்றும் முன்னிலைப்படுத்தும் விதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே பரிசு வழங்கப்படும்.