ஸ்ரீ சக்தி தமிழ் மன்றம்
கற்பனையும் நிகழ்வும் ஒருசேர காட்சி படுத்தும் கலை!!
விதிமுறைகள் :
• தனி நபராகப் போட்டியில் பங்கு பெறவேண்டும்.
• சுற்றுக்கான தலைப்புகள் போட்டியின் களத்தில் அறிவிக்கப்படும்.
• தேர்ந்தெடுக்கும் தலைப்பில், 20 வரிகளுக்கு மிகாமல் கவிதை படைக்க வேண்டும்.
• கொடுக்கப்படும் கால அவகாசத்திற்க்குள் கவிதை படைத்திட வேண்டும்.