ஸ்ரீ சக்தி தமிழ் மன்றம் (Classical and Semi Classical)
கலாச்சாரம் காக்கும் பரதம் மற்றும் நடனக் கலை!!
விதிமுறைகள்:
• கால அவகாசம் 4 நிமிடத்திற்குள் இருத்தல் நன்று.
• திரையிசைப் பாடல்களைத் தவிர்த்தல் அவசியம்.
• நடன ஆடைகள் அணிந்தல் அவசியம்.
• நடனத்திற்கு ஏற்ற சிறப்புப் பொருட்களைப் பயன்படுத்துதல் சிறப்பு.
• தேவையான உபகரணங்களைக் கொண்டுவருவது நல்லது.
• நடனத்திற்கான பாடல்களை விரலியில் (pendrive) பதிப்பித்துக் கொண்டுவர வேண்டும்.
• கால அவகாசம் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும்.