Home Orders Cart Register

அத்திந்தோம் (Group)

ஸ்ரீ சக்தி தமிழ் மன்றம் (Classical and Semi Classical)

Culturals Tamil
அத்திந்தோம் (Group)

Event Description

கலாச்சாரம் காக்கும் பரதம் மற்றும் நடனக் கலை!!

விதிமுறைகள்:

• அணிக்கு 2 முதல் 8 நபர்கள் வரை இருத்தல் வேண்டும்.

• கால அவகாசம் 4 நிமிடத்திற்குள் இருத்தல் நன்று.

• திரையிசைப் பாடல்களைத் தவிர்த்தல் அவசியம்.

• நடன ஆடைகள் அணிந்தல் அவசியம்.

• நடனத்திற்கு ஏற்ற சிறப்புப் பொருட்களைப் பயன்படுத்துதல் சிறப்பு.

• தேவையான உபகரணங்களைக் கொண்டுவருவது நல்லது.

• நடனத்திற்கான பாடல்களை விரலியில் (pendrive) பதிப்பித்துக் கொண்டுவர வேண்டும்.

• கால அவகாசம் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும்.

March 21, 2025
9:30 AM - 1:00 PM
MELH 12
7538831491
Team Size: 2
₹100.00 | Team