ஜனவரி 7th ,2018 - நிகழ்ச்சி நிரல்

நேரம் நிகழ்ச்சி இடம்
காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ரேக்ளா பந்தயம்    பதிவு செய்க இருகூர் – வெங்கிட்டாபுரம் சாலை
காலை 09.00 மணி முதல் 4.30 மணி வரை நாட்டு மாடு கண்காட்சி
பதிவு செய்க
ஸ்ரீ சக்தி கல்லூரி வளாகம்
காலை 10.00 மணி முதல் மாலை 12.00 மணி வரை கருத்தரங்கம் 4
மேற்கூறை தோட்டம் வளர்ப்பு
ஸ்ரீ சக்தி கல்லூரி வளாகம்
காலை 10.00 மணி முதல் மாலை 12.00 மணி வரை கருத்தரங்கம் 3
மண் வளம் கட்டுப்படுத்த புதுமையான மற்றும் இயற்கை வழிகளை அறிந்து கொள்ளலாம்
விருந்தினர் : முனைவர்.வின்சென்ட்   
ஸ்ரீ சக்தி கலையரங்கம்
நண்பகல் 02.00 மணி நண்பகல் 03.00 மணி வரை ரோகா சவாரி ஸ்ரீ சக்தி கலையரங்கம்
மாலை 05.00 மணி பரிசு அளிப்பு மற்றும் நிறைவு விழா வெங்கையபுரம் சாலை

January 7 th,2018 - AGENDA

S.No Time Event
1 08.00 A.M to 05.00 P.M Rekhala race rally     Register
2 09.00 A.M to 04.30 P.M Nattu Maadu Show    Register
3 10.00 A.M to 12:00 PM Seminar 4: Workshop on Roof Gardening   
4 10.00 A.M to 12:00 PM Seminar 3: Using Vettiver to control soil erosion and improve fertility of the soil
5 02.00 P.M to 03:00 PM Ride A Rekhla
6 05.00 P.M Prize distribution and valedictory

ஜனவரி 6th ,2018 - நிகழ்ச்சி நிரல்

நேரம் நிகழ்ச்சி இடம்
காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை துவக்க விழா
விருந்தினர் : திரு.வசிமலை,
செயல் இயக்குனர், டாடா தன் அகடமி, மதுரை
ஸ்ரீ சக்தி கலையரங்கம்
காலை 10.00 மணி முதல் 10.15 மணி வரை வேளாண் கண்காட்சி திறப்பு விழா
விருந்தினர் : திரு.வசிமலை,
செயல் இயக்குனர், டாடா தன் அகடமி, மதுரை
திறந்தவெளி அரங்கம்
காலை 10.15 மணி முதல் 10.30 மணி வரை மாணவ மாணவியரின் படைப்புகள் கண்காட்சி திறப்பு விழா விருந்தினர் : முனைவர்.S.மணிவண்ணன், முதன்மை விஞ்ஞானி, CR – மண் மற்றும் நீர் வளத்துறை, உதகை திறந்தவெளி அரங்கம்
காலை 10.00 மணி முதல் 4.30 மணி வரை நாட்டு மாடு கண்காட்சி ஸ்ரீ சக்தி கல்லூரி வளாகம்
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை கருத்தரங்கம் 1
பண்ணைக் குட்டைகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு
விருந்தினர் :
1. திரு.வசிமலை,
2. முனைவர்.S.மணிவண்ணன்
ஸ்ரீ சக்தி கலையரங்கம்
மதியம் 02.00 மணி முதல் 04.30 வரை கருத்தரங்கம் 2
நாட்டு மாடு வளர்ப்பின் நற்பயன்கள்
விருந்தினர் :
1. மருத்துவர்.சக்திகனல்   
ஸ்ரீ சக்தி கலையரங்கம்
மதியம் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஓவியப் போட்டி ஸ்ரீ சக்தி கல்லூரி வளாகம்
மாலை 04.00 மணி முதல கலை நிகழ்ச்சிகள்
1.பொங்கல்
2.வள்ளியம்மன் கும்மி
3.உரிமியாட்டம்
ஸ்ரீ சக்தி கல்லூரி வளாகம்

January 6 th,2018 - AGENDA

S.No Time Event
1 09.00 A.M to 10.00 A.M Inauguration of Velaan Thiruvizha
Chief Guest: Mr Vasimalai – Executive Directore,TATA Dhan academy, Madurai
2 10.00 A.M to 10.15 A.M Inauguration of stalls
byMr. Vasimalai
3 10.30 A.M Inauguration of student project expo
by Dr. S. Manivannan, Principal Scientist, CR- Soil & water conversion, Ooty
4 10.00 A.M to 04.30 P.M Nattu Maddu Show
5 10:30 A.M – 12:00 P.M Seminar 1: Water harvesting & conservation in farm lands,
1. Mr. Vasimalai
2. Dr. S Manivannan   
6 02.00 P.M – 04.30 P.M Seminar 2: Desi cow maintenance and ways to make desi milk business profitable   
7 02.00 P.M – 04.00 P.M Drawing Competition
8 04.00 P.M ONWARDS Cultural Events
1. Pongal
2. Valiyamman Kummi
3. Urumiyattam